யாருடனும் கூட்டணி கிடையாது: கெஜ்ரிவால் திட்ட வட்டம்

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (40)
Advertisement
kejriwal,arvindkejriwal, delhi, assembly, election, தேர்தல், கெஜ்ரிவால், அரவிந்த்கெஜ்ரிவால், டில்லி, டில்லிசட்டசபை, கூட்டணி, தேர்தல்ஆணையம்

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது என ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டில்லி சட்டசபைக்கு பிப்.8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை பிப்.11-ல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இதையடுத்து தேசிய கட்சிகள் சுறுசுறு காட்டி வருகின்றன.






தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி வைத்துபோட்டியிட போவதாக செய்திகள் வந்தன. இது குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பேட்டி, வரப்போகும் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது. கூட்டணிக்காக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தனித்து போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chenar - paris,பிரான்ஸ்
12-ஜன-202001:16:40 IST Report Abuse
chenar உங்கள் தலையிலேயே நீங்கள் மண்ணை வாரி போட்டுக்கொள்வது என்று முடிவு எடுத்துவிட்டு பிறகு அதை யார் மாற்ற முடியும் ? பாராளு மன்ற தேர்தல் நல்ல பாடம் கற்பித்தும் நீங்கள் புரிந்து கொள்ள வில்லை என்றால் என்ன செய்ய முடியும் ? இப்படி மதசார்பற்ற கட்சிகள் பிரிந்து கிடந்தால் பிஜே பி எப்படி வெல்லாமல் போகும் ? காங்கிரசோடு கூட்டணி வைத்து போட்டியிடுவதே ஆம் ஆத்மீக்கு நல்லது
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
12-ஜன-202004:39:37 IST Report Abuse
uthappaமத சாரபற்ற கட்சிகள் என்று ஓட்டுக்காக மதங்களையே சாரும் கட்சிகளை பற்றி மதசார்புள்ளவரின் கருத்து. இப்படியே இன்னும் பத்து வருடங்கள் நீங்கள் வயிறெரிந்தால் , இந்தியா உலக நாடுகளில் முதன்மையை பெற்று விடும்....
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
11-ஜன-202023:31:07 IST Report Abuse
oce நீ கூட்டணி வைத்தாலென்ன. வைக்காவிட்டால் என்ன இரண்டும் ஒன்றுதான். பேசாமல் ஒரு பக்கம் முடங்கு.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
11-ஜன-202017:55:30 IST Report Abuse
J.V. Iyer கர்நாடகாவிலும், மஹாவிலும் நடந்த, நடக்கின்ற அட்டூழியங்களை பார்த்தல் இப்படித்தான் நினைப்பு வரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X