இந்தியா

வண்டுகளை கட்டுப்படுத்த செயல் விளக்கம்

Added : ஜன 11, 2020
Advertisement
 வண்டுகளை கட்டுப்படுத்த செயல் விளக்கம்

புதுச்சேரி:காலாப்பட்டு உழவர் உதவியகம் சார்பில், தென்னை விவசாயிகளுக்கு நிறுவன வயல் அமைத்தல், இனக்கவர்ச்சி மூலம் தென்னையில் வண்டு தாக்குதல்களை கட்டுப்படுத்தும் செயல்விளக்க முகாம் நடந்தது.

நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர் சிவசுப்ரமணியன் தலைமை தாங்கி, தென்னையில் தாக்கும் காண்டா மிருக வண்டுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்து விளக்கினார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஆதித்தன் காண்டா மிருக வண்டுகள் எவ்வாறு தென்னை குறுத்து களை தாக்கும், இதனை எவ்வாறு தடுப்பது குறித்து விளக்கினார்.முகாமில் காலாப்பட்டு, கனகசெட்டிக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதி தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர். கிராம விரிவாக்க பணியாளர் பழனி, மாதவன் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X