டி - 20 கிரிக்கெட் இந்துஸ்தான் வெற்றி

Added : ஜன 11, 2020
Advertisement

கோவை:ரத்தினம் கல்வி குழுமம் சார்பில், மண்டல அளவில், கல்லுாரி மாணவர்களுக்கான, டி-20 கிரிக்கெட் போட்டி, ரத்தினம் கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. 32 அணிகள் பங்கேற்றன.நேற்று நடந்த முதல் சுற்று முடிவில், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி அணி, நேரு தொழில்நுட்ப கல்லுாரி அணிகள் மோதின. முதலில் விளையாடிய இந்துஸ்தான் அணி, 20 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 151 ரன் எடுத்தது.அடுத்து களமிறங்கிய நேரு கல்லுாரி அணி, 20 ஓவரில், 6 விக்கெட் இழப்புக்கு, 142 ரன் மட்டுமே எடுத்தது. இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி அணி, ஒன்பது ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X