பொது செய்தி

தமிழ்நாடு

குடும்பத்துடன் ருசிக்க...

Added : ஜன 11, 2020
Advertisement
 குடும்பத்துடன் ருசிக்க...

இ ந்த வீக் எண்ட்ல, குடும்பத்தோடு எந்த ஓட்டலுக்கு போகலாம் என்று நீங்கள் யோசித்தால், ஓட்டல் கந்தா ரெஸ்டாரென்ட் தான் பெஸ்ட் சாய்ஸ்!சிங்காநல்லுார் திருச்சி ரோடு, சாந்தி கியர்ஸ் அருகில் உள்ள, இந்த ரெஸ்டாரென்டில், இண்டியன், நார்த் இண்டியன், சைனீஸ் உணவு வகைகள் சுவையாக கிடைக்கின்றன. பார்க்கிங் வசதியுடன், குடும்பத்துடன் சென்று, ரிலாக்ஸ் ஆக சாப்பிடலாம். சைவ, அசைவ உணவுகளில், 100க்கும் மேற்பட்ட வெரைட்டிகள் உள்ளன. சிக்கன் 65 எல்லா ஓட்டல்களிலும் கிடைக்கும். ஆனால் சிக்கன் 777 என்ற ஸ்பெஷல் டிஷ் இங்கு மட்டும்தான் கிடைக்கிறது.எலும்பு நீக்கிய சிக்கன் துண்டுகளை, பிங்கர் சிப்ஸ் போல் நீள வடிவத்தில் வெட்டி, ஸ்பெஷல் மசாலாவில் ஊற வைத்து, சுத்தமான எண்ணெயில் பொரித்தெடுத்து, பெப்பர் மற்றும் பொரித்த கறிவேப்பிலை துாவி, கமகமக்கும் வாசத்துடன் பரிமாறுகின்றனர். அடடா...! இவர்களின் சிக்கன், மட்டன் தம் பிரியாணியும் செம டேஸ்ட்.அசைவம் அதிகம் விரும்பி சாப்பிடுவோர், 'தந்துாரி பிளேட்டர்' ஆர்டர் செய்து சாப்பிடலாம். இதில் தந்துாரி அடுப்பில் தயாரிக்க கூடிய, தந்துாரி சிக்கன், சிக்கன் டிக்கா, டாங்கிரி கபாப், ஹரியாலி கபாப், என, பல வெரைட்டிகள் காம்போவாக ஒரே பிளேட்டில் வந்து விடும்.குடும்பத்துடன் சாப்பிடும் போது, இந்த ஐட்டத்தை ஆர்டர் செய்யலாம். மெனுவில், 100க்கும் மேற்பட்ட ஐட்டங்கள் உள்ளன. என்ஜாய்!மகிழ்ச்சியான சூழலில், தரமான உணவை நல்ல முறையில் வழங்கினால்தான், வாடிக்கையாளர்கள் நம்மை தேடி வருவார்கள். எங்கள் சேவையும், உணவும் வாடிக்கையாளர்களுக்கு பிடித்து இருப்பதால், ரெகுலராக வருகின்றனர்.தேவராஜ் நிர்வாக இயக்குனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X