பொது செய்தி

தமிழ்நாடு

கண் முன்னே மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு

Added : ஜன 11, 2020
Advertisement

ஆர்.எஸ்.புரத்தில் இயங்கி வரும், ஜோதிஸ் பியூர் மரச் செக்கு ஆலையில், இயற்கையாக தயாரிக்கப்பட்ட, பாதாம் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது.இதன் உரிமையாளர்கள் ஜெரி, ரீனா கூறியதாவது:பரபரப்பான வாழ்க்கை சூழலில், மக்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தேங்காய் பருப்புகள், கடலை வித்துக்கள், எள் மற்றும் பனங்கருப்பட்டி மூலம் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. ரசாயன கலப்படம் இல்லாமல், இயற்கையான முறையில் கண் முன்னே தயாரித்து தருகிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட பாதாம் பருப்பை கொண்டு, மரச்செக்கு மூலம் சுத்தமான முறையில் அரைக்கப்படுவதால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு வந்து சேரும். நாட்டு சர்க்கரை, தேன், சுத்தமான பசு நெய்யும் விற் பனைக்குள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர். தொடர்புக்கு, 90425 50055.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X