ரயிலில் பஞ்சாபி உணவு சுவைக்கலாம் வாங்க!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயிலில் பஞ்சாபி உணவு சுவைக்கலாம் வாங்க!

Added : ஜன 11, 2020

ஆர்.எஸ்.புரம், டி.வி.சாமி ரோட்டில் உள்ளது 'பஞ்சாப் எக்ஸ்பிரஸ்' சைவ ஓட்டல்.இதன் உரிமையாளர் அர்ச்சனா கூறியதாவது:கோவைக்கு வந்து, 10 ஆண்டு ஆகிறது. யாரும் செய்யாத ஒரு தீமில் உணவுகளை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். பரபரக்கும் பிளாட்பார்ம், பேன்ட்ரியில் தயாராகும் பஞ்சாபி உணவு, 'ஏசி'கோச், நம்பருடன் ரயில் இருக்கைகள் என, நிஜ ரயிலுக்குள், நுழைந்த அனுபவம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, இந்த உணவகத்தை உருவாக்கியுள்ளோம். இங்கு, கோதுமை, ரொட்டி, கிரேடி சப்ஜி, குல்சா, சூப், சாட், நாண், புரோட்டா, சாலட், ராய்தா, சாதம், தாளி வகைகள் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு, 96543 07604.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X