பொது செய்தி

தமிழ்நாடு

ரத்னா ரெஸ்டாரண்ட்டில் சண்டே ஸ்பெஷல் உணவு

Added : ஜன 11, 2020
Advertisement

அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள, தி கிராண்ட் ரீஜன்ட் ரத்னா ரெஸ்டாரண்ட்டில், ஞாயிறு தோறும் சைவம் மற்றும் அசைவ உணவுகளை, ரூ.699க்கும் ருசிக்கலாம்.தி கிராண்ட் ரீஜன்ட் புட் கோர்ட் மேலாளர் கூறியதாவது:இங்கு சைவப்பிரியர்களுக்கு, தலைவாழை இலையில் சுடச்சுட சாதம் பருப்புடன் நெய்யும் வழங்குகிறோம். சமையலுக்கு, செக்கு எண்ணையும், சுத்தமான காய்கறிகளையும் பயன்படுத்துகிறோம்.மதியம், சைவ உணவு, ரூ.110க்கும், பபே முறையில் ஒருவருக்கு, ரூ.359க்கும் வழங்குகிறோம். சைவம் மற்றும் அசைவ பிரியர்களுக்காக, எங்கள் புட்கோர்ட் மேளா, சிம்போனி ரெஸ்டாரண்டில் சண்டே பிரஞ்ச்சில், ஒவ்வொரு ஞாயிறன்றும், காலை, 11:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை, சைவ, அசைவ, உணவுகளை, ரூ.699க்கும் ருசிக்கலாம். மட்டன், சிக்கன் பிரியாணி, ஆச்சி மீன் குழம்பு, மீன் வறுவல், சில்லி சிக்கன், தந்துாரி சிக்கன், டிராகன் சிக்கன், பன்னீர் டிக்கா சைனீஸ் உணவு உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட உணவுகளை, வழங்கி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு, 0422- 429 4468.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X