பொது செய்தி

தமிழ்நாடு

அசைவத்தில் அசத்தும் பட்டுக்கோட்டை மெஸ்

Added : ஜன 11, 2020
Advertisement

கோவை, ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள,ஸ்ரீ காமாட்சி பட்டுக்கோட்டை மெஸ்சில், செட்டிநாட்டு குழம்பு, நாட்டுக்கோழி குழம்பு, எலும்பு ரசம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.இதன் உரிமையாளர் கூறியதாவது:பசியுடன் வருபவர்களை அன்பாக வரவேற்று, உபசரித்து அவர்களுக்கு தேவையான உணவு வகைகளை வழங்குவதால், வாடிக்கையாளர்கள் மனநிறைவுடன் இங்கு வந்து உணவு உட்கொள்கின்றனர். நாங்கள், செட்டிநாட்டு குழம்பு, மட்டன் குழம்பு, நாட்டுக்கோழி குழம்பு, நண்டு, இறால் மற்றும் மீன், கருவாட்டுக்குழம்பு, எலும்பு ரசம், மிளகு ரசம், தயிர், மோர், கடலை மிட்டாயும் வழங்குகிறோம்.இரவு உணவாக, பட்டுக்கோட்டை டீஸ்யூ, புரோட்டா, மட்டன் கொத்து, நாட்டு கோழி கொத்து புரோட்டா, வாழை இலை மட்டன், சிக்கன், புரோட்டா மட்டன் முர்தப்பா, சிக்கன் முர்தப்பா மட்டன் கறி தோசை, நாட்டு கோழி கறி தோசை, கிரில் சிக்கன், தந்துாரி சிக்கன், ஜிஞ்சர் சிக்கன், சைனீஸ் உணவு வகைகளையும் வழங்குகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X