பொது செய்தி

தமிழ்நாடு

பருத்தி ஏலம்

Added : ஜன 11, 2020
Share
Advertisement

வெள்ளகோவில்:மூலனூர் வேளாண் விற்பனை கூடத்தில் நேற்று பருத்தி ஏலத்துக்கு 1319 பருத்தி மூட்டைகள் வந்தது. மொத்தம் 17 லட்சத்து 61 ஆயிரத்து 634 ரூபாய்க்கு விற்பனையானது. முதல் தரம் 4,400 முதல் 4,960 ரூபாய் வரையும், இரண்டாம் தரம் 3,800 முதல் 4,500 ரூபாய் வரையும் விற்றது. விவசாயிகள் 261 பேர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X