பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எஸ்.பி., கலர் கிட்ஸ் ேஷாரூம் திறப்பு விழா

Added : ஜன 11, 2020
Share
Advertisement
 எம்.எஸ்.பி.,  கலர் கிட்ஸ் ேஷாரூம் திறப்பு விழா

திருப்பூர்,:திருப்பூர் ராயபுரத்தில், எம்.எஸ்.பி., நிட் கார்மென்ட்ஸ் நிறுவனத்தின், 3வது கிளை திறப்பு விழா நடந்தது.குழந்தைகளுக்கான ஆடைகளை முதன் முதலாக உற்பத்தி செய்த இந்நிறுவனம், குழந்தைகள் ஆடைகளுக்கு, 1996 முதல் பெயர் பெற்ற நிறுவனமாக உயர்ந்துள்ளது. ஆண் மற்றும் பெண்களுக்கான உள்ளாடைகள், லெக்கின்ஸ், பெண்களுக்கான இரவு நேர ஆடைகள் விற்பனை நடந்து வருகிறது.நிறுவனத்தின், 3வது ேஷாரூம், திருப்பூர் ராயபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கொ.மு.க., தலைவர் பெஸ்ட் ராமசாமி, திறந்து வைத்தார். எம்.கே.எம்., ரிச் ஓட்டல் பாலசுப்பிரமணியம் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். முதல் விற் பனையை, முருகசாமி பெற்று கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X