பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் மாணவர்கள் சங்கமம்

Added : ஜன 11, 2020
Advertisement
 முன்னாள் மாணவர்கள் சங்கமம்

அருப்புக்கோட்டை:திருச்சுழி வைத்தியலிங்க நாடார் மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளியில் 1969-70 ம் ஆண்டு உயர்நிலை கல்வி படித்த மாணவர்கள், ஆசிரியர்கள் கருமலை, ஹரிகிருஷ்ணன், தனுஷ்கோடி, தேவரப்பன், வெள்ளயைன், சிங்காரவேலன் கலந்து கொண்டனர். 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நடந்ததால் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் தங்கச்சாமி, ஐவர்ணம் தங்கள் நண்பர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினர். தலைமை ஆசிரியர் வில்சன் பிரபாகர், ஆசிரியர்கள் கனகராஜ், செல்வராஜ், ராவணன் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X