பொது செய்தி

தமிழ்நாடு

பட்டாசு பட்டணம் நுால் வெளியீடு

Added : ஜன 11, 2020
Advertisement
 பட்டாசு  பட்டணம் நுால் வெளியீடு

சிவகாசி:சிவகாசி டான்பாமா அலுவலகத்தில் பட்டாசு பட்டணம் ஓர் அறிவியல் பயணம் என்ற நுால் வெளியீட்டு விழா நடந்தது.

டான்பாமா (தமிழ்நாடு பட்டாசு மற்றும் குருணைப் பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம்) அலுவலகத்தில் நடந்த விழாவில் துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி (ஓய்வு) லோகநாதன் எழுதிய இந்நுாலை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி (ஓய்வு) அன்புநாதன் வெளியிட பட்டாசு தொழில் சார்ந்த அனைத்து உற்பத்தியாளர்கள், சங்கங்களின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.

ஸ்டாண்டர்டு பயர்ஒர்க்ஸ் இயக்குனர் மகேஷ்வரன், ஸ்ரீ காளீஸ்வரி பயர்ஒர்க்ஸ் இயக்குனர் செல்வராஜன், டான்பாமா தலைவர் கணேசன், ராஜ்குமார் பயர்ஒர்க்ஸ் இயக்குனர் ரத்தினகிரி, அய்யன் பயர்ஒர்க்ஸ் இயக்குனர் அபிரூபன், டிப்மா தலைவர் ராதாகிருஷ்ணன், டாப்மா தலைவர் குருசாமி, ஸ்ரீ தத்தாத்திரியா பதிப்பகம் இயக்குனர் தேவிகாராணி கலந்து கொண்டனர். டான்பாமா, டிப்மா, டாப்மா சங்கங்களை சேர்ந்தவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X