பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரியில் சொற்பொழிவு

Added : ஜன 11, 2020
Advertisement

சிவகாசி,:சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் மாணவர் பேரவை சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.

கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி தலைமை வகித்தார். மாணவர் பேரவை செயலர் மாணவி திவ்யவள்ளி வரவேற்றார். இந்திய தெய்வீக நம்பிக்கைக்கான உலகளாவிய அமைப்பினை சேர்ந்த ஸ்ரீஸ்ரீ முரளிதர சுவாமிஜியின் சீடர் முரளி பேசினார். சிவகாசி, இந்திய தெய்வீக நம்பிக்கை அமைப்பை சேர்ந்த சந்திரபிரகாஷ், லலிதா கலந்து கொண்டனர். மாணவர் பேரவை துணை செயலர் மாணவி உதயஹரிதா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X