பொது செய்தி

தமிழ்நாடு

சமூக விழிப்புணர்வு ஊர்வலம்

Added : ஜன 11, 2020
Share
Advertisement
 சமூக விழிப்புணர்வு ஊர்வலம்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் தேவாங்கர் வர்த்தக சங்கத்தின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

சொக்கலிங்கபுரம் தேவாங்கர் வர்த்தக சங்க தலைவர் சொக்கலிங்கம், செயலர் ராஜேந்திரன், பொருளாளர் கதிர்வேல் தலைமை வகித்தனர். ஸ்ரீ சவுடாம்பிகா இன்ஜி., கல்லுாரியின் தலைவர் வீரபாண்டியன், செயலர் பாஸ்கரராஜன், பொருளாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். டவுண் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் துவக்கி வைத்தார்.

புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து ஊர்வலம் துவங்கி பாலிடெக்னிக்கில் முடிவடைந்தது. 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மின்சார சிக்கனம், பிளாஸ்டிக் ஒழிப்பு வாசங்கள் அடங்கிய பதாகைகளுடன் சென்றனர். சவுடாம்பிகா கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், முதல்வர்கள் சந்திரா, பாலசுப்பிரமணியன், அருள்மொழி, கார்த்திகை சிந்து கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X