பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி உதவித்தொகை வழங்கல்

Added : ஜன 11, 2020
Share
Advertisement

சிவகங்கை:பூவந்தி மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரியில் ரெடிங்டன் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.கணிதவியல்துறை தலைவர் ராமலட்சுமி வரவேற்றார். கல்லுாரி தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். தாளாளர் மற்றும் செயலாளர் அசோக், சொக்கலிங்கம் முன்னிலை வகித்தனர். முதல்வர் ராஜராஜேஸ்வரி வாழ்த்தினார். ரெடிங்டன் மண்டல தலைமை அலுவலர் முருகன் பேசினார். நிகழ்ச்சியில் ரூ.1.56 லட்சத்திற்கான காசோலை மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மாணவி நிஷா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X