பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார நிலையத்திற்கு 'காய கல்ப' விருது

Added : ஜன 11, 2020
Advertisement

சிவகங்கை:புதுவயல், திருவேகம்புத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு துாய்மையான பராமரிப்பு, சிகிச்சைக்காக மத்திய அரசின் காய கல்ப விருதை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.

ஆண்டுதோறும் அரசு மருத்துவமனைகளை துாய்மையாக பராமரித்தல், நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்தல் அடிப்படையில் மத்திய அரசின் 'காயகல்ப' விருது வழங்கப்படும். அந்த வகையில் மாவட்டத்தில் புதுவயல், திருவேகம்புத்துார் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன. வட்டார மருத்துவ அலுவலர்கள் ஆனந்தராஜ், பிரபாவதி ஆகியோரிடம் 'காயகல்ப' விருதை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார். சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி, டாக்டர் அரவிந்த் ஆதவன், சுகாதார ஆய்வாளர் முருகேசன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X