பொது செய்தி

தமிழ்நாடு

அறிவியல் கண்காட்சி

Added : ஜன 11, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கையில் இன்ஸ்பயர் விருது'க்கான அறிவியல் கண்காட்சி நடந்தது.

சிவகங்கை புனித ஜஸ்டின் பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் 22 மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் இடம் பெற செய்தனர். முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்தார். அறிவியல் தொழில்நுட்ப மைய நிர்வாகி சுடலை முன்னிலை வகித்தார்.

தேசிய தொழில்நுட்ப கழக நிர்வாகி பிரிஜேஷ் கிருஷ்ணா, அனைவருக்கும் கல்வி திட்ட மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்பை வழங்கிய முதல் 3 மாணவர்கள், மாநில அளவில் நடைபெறும் இன்ஸ்பயர் விருது' அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X