ஓமன் சுல்தான் குவாபூஸ் பின் சையத் காலமானார்

Added : ஜன 11, 2020 | கருத்துகள் (4)
Advertisement
ஓமன்  சுல்தான் குவாபூஸ் பின் சையத் காலமானார்

துபாய்: ஓமன் நாட்டு சுல்தானாக கடந்த 1970-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் சுல்தான் குவாபூஸ் பின் சையத் அல் சையத் (79) , உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார். இதனை அந்நாட்டு செய்தி ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. எந்த வித வாரிசுமின்றி இவர் இறந்ததால் அடுத்த மன்னராக யாரை நியமிப்பது என்பது குறித்து ஆட்சி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
14-ஜன-202008:19:49 IST Report Abuse
oce மதங்கள்வேறு. அதன் தலைவர்களை மாய்ப்பவன் ஒருவனே. அவன் தான் நமது எமன்.
Rate this:
Share this comment
Cancel
Srini Vasan -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜன-202016:42:06 IST Report Abuse
Srini Vasan Great leader with great vision
Rate this:
Share this comment
Cancel
hasan - tamilnadu,இந்தியா
11-ஜன-202011:21:31 IST Report Abuse
hasan இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X