பொது செய்தி

தமிழ்நாடு

கும்பாபிேஷகம்

Added : ஜன 11, 2020
Share
Advertisement

கருமத்தம்பட்டி:முத்துக்கவுண்டன்புதுார் சித்தி விநாயகர் கோவில், கும்பாபிேஷகம் வரும், 30ம் தேதி நடக்கிறது.காடுவெட்டிபாளையம் ஊராட்சி, முத்துக்கவுண்டன்புதுார் சித்தி விநாயகர் கோவில் பழமையானது. இக்கோவிலில் விமானம் புதுப்பித்தல், வர்ணம் தீட்டி, தண்டாயுதபாணி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் சன்னதிகள் அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடக்கின்றன.வரும், ஜன., 30ம் தேதி காலை, 10:00 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X