பொது செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த விவசாயி மீட்பு

Added : ஜன 11, 2020
Share
Advertisement

அன்னுார்:அன்னுார், சத்தி ரோட்டில், புதிய தாலுகா அலுவலகம் அருகில் உள்ள தோட்டத்து விவசாயி ஆறுக்குட்டி, 50. இவர் தோட்டத்தில், 90 அடி ஆழ பழைய கிணறு உள்ளது. இதில் 10 அடி ஆழத்திற்கு நீர் உள்ளது.நேற்று மதியம் கிணற்று மோட்டார் பழுது பார்க்க ஆறுக்குட்டியும், மோட்டார் மெக்கானிக்கும் கிணற்றில் இறங்கிய போது, கால் தவறி ஆறுக்குட்டி கிணற்றுக்குள் விழுந்தார். அன்னுார் தீயணைப்பு துறை அலுவலர் பசும்பொன் தலைமையிலான வீரர்கள், கிணற்றில் இறங்கி தொட்டில் கட்டி, கிரேன் உதவியோடு அவரை மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X