பொது செய்தி

தமிழ்நாடு

அமைதியை வலியுறுத்தி நடைபயணம்

Added : ஜன 11, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, குளோபல் பேமிலி அமைப்பு சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலக அமைதியை வலியுறுத்தி, 8 கி.மீ., நடை பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. நாளை காலை, 6:00 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கி, ராயக்கோட்டை சாலையில் உள்ள மாதேப்பட்டியில் நடைபயணம் நிறைவடைய உள்ளது. பொறியாளர் நாகராஜ் தலைமை வகிக்கிறார். பி.எஸ்.என்.எல்., அலுவலர் ரமேஷ், வரலாற்று ஆய்வுக்குழுத் தலைவர் நாராயணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில், கலெக்டர் பிரபாகர், யோகா ஆசிரியர் கவுதம், காந்தி இயக்கம் பிராங்ளின் ஆசாத் காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஆவண எழுத்தர் பிரபாகர், கராத்தே மாஸ்டர் பாலு உட்பட பலர் பேச உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X