விசாரணை குழுக்களை விசாரிக்க குழு

Added : ஜன 11, 2020
Share
Advertisement

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே, தன் மீதும், பிரதமர் ராஜபக்சே குடும்பத்தினர் மீதும், முந்தைய அரசு அமைத்த லஞ்ச ஊழல் விசாரணை குழுக்களை விசாரிக்க, குழு அமைத்துள்ளார். ஓய்வு பெற்ற இரு நீதிபதிகள், உயர் போலீஸ் அதிகாரி தலைமையிலான இக்குழுவிற்கு, ஆறு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X