தலிபான் தளபதி பலி| Dinamalar

தலிபான் தளபதி பலி

Added : ஜன 11, 2020
Share


காபூல்: ஆப்கானிஸ்தானில், ஹீரத் மாகாணத்தில், அமெரிக்க விமானப் படை நடத்திய தாக்குதலில், தலிபான் தளபதி முல்லா நாங்கியாலே பலியானார். இவர், 2013ல், தலிபான் தலைவர் முல்லா உமர் மறைவைத் தொடர்ந்து, அவரது அமைப்பில் இருந்து விலகி, முல்லா ரசூல் தலைமையிலான சிறிய தலிபான் படையின் தளபதியாக இருந்து வந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X