மசூதி குண்டு வெடிப்பு: பாக்.,கில் பலி 15

Added : ஜன 11, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கராச்சி: பாக்.,கின் பலூசிஸ்தான் மாகாணத்தில், கவுஸாபாத் என்ற இடத்தில் உள்ள மசூதியில், நேற்று மாலை, தொழுகை நடந்து கொண்டு இருந்தது.அப்போது, சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில், போலீஸ் டி.எஸ்.பி., உட்பட 15 பேர் பலியாகினர்; மேலும், 20 பேர் காயம் அடைந்தனர்.போலீஸ் அதிகாரியை குறி வைத்து தான், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, உள்ளூர் பத்திரிகைகள், செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜன-202012:27:52 IST Report Abuse
செந்தில் அமைதி மார்க்கம் வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X