பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் 26 பேருக்கு விடுதலை

Added : ஜன 11, 2020
Advertisement



ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், கடந்த ஆண்டு ஆக., 5ல், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த, 26 பேர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், காஷ்மீர் பார் கவுன்சில் முன்னாள் தலைவர், நசிர் அகமது ரோங்கா உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் அடங்குவர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X