இரவில் எரிக்கப்படும் குப்பை; புகையால் மக்கள் அவதி

Added : ஜன 11, 2020
Advertisement

சேந்தமங்கலம்: ராசிபுரத்தில் இருந்து, சேந்தமங்கலம் வழியாக நாமக்கல் செல்லும் பிரதான சாலையில் காளப்பநாயக்கன்பட்டிக்கு அடுத்து துத்திக்குளம் உள்ளது. இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை மயானத்திற்கு அருகில் குவித்து வருகின்றனர். இரவில் தீ வைத்து விடுகின்றனர். இரவு, 8:00 மணியில் இருந்து புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. புகையால் மக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண் எரிச்சல் உள்ளிட்டவையால் சிரமப்படுகின்றனர். எனவே, குப்பையை தீ வைத்து அழிப்பதை நிறுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X