சமத்துவ பொங்கல் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சமத்துவ பொங்கல் விழா

Added : ஜன 12, 2020
 சமத்துவ பொங்கல் விழா

புவனகிரி:கீரப்பாளையத்தில் எர்னஸ்ட் ஜேசுடியான் நினைவு அறக்கட்டளை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் கீரன் தலைமை தாங்கினார். மோகனாம்பாள் வரவேற்றார். டாக்டர் செந்தில்குமார், வர்த்தக சங்க தலைவர் பிரகாசம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை அஞ்சம்மாள் முன்னிலை வகித்தனர். , அறக்கட்டளை தலைவர் அனுசுயா டெய்சி முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.வேலாயுதம், அழகம்மாள், அப்துல் முனாப், சந்திரபோஸ், கலைச்செல்வி பங்கேற்றனர். முன்னதாக சமத்துவ, சகோதரத்துவ பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X