சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம்

Added : ஜன 12, 2020
Advertisement

விருத்தாசலம்:டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில், விருத்தாசலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில துணை செயலர் பிரகாஷ் தலைமை தாங்கினார். பரமசிவம், குமரவேல், சின்னதம்பி முன்னிலை வகித்தனர்.மா.கம்யூ., வட்ட செயலர் அசோகன், மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும், டில்லி போலீசாரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X