பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு எம்.எல்.ஏ., வழங்கல்

Added : ஜன 12, 2020
Share
Advertisement
மங்கலம்பேட்டை:மு.பரூர் கிராம மக்களுக்கு கலைச்செல்வன் எம்.எல்.ஏ., பொங்கல் பரிசு வழங்கினார். மங்கலம்பேட்டை அடுத்த மு.பரூர் கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கூட்டுறவு சங்கத் தலைவர் மல்லிகா பாலதண்டாயுதம் தலைமை தாங்கினார். கலைச்செல்வன் எம்.எல்.ஏ., குடும்ப அட்டைதாரர்களுக்கு, அரிசி, சர்க்கரை, கரும்பு துண்டு, ரூ.1000 உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X