பொது செய்தி

இந்தியா

மூணாறில் தொடரும் உறைபனி

Added : ஜன 12, 2020
Advertisement
 மூணாறில் தொடரும் உறைபனி

மூணாறு: மூணாறில் உறைபனி தொடர்வதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.கேரளா மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் நேற்று வெப்பநிலை 'ஜீரோ' டிகிரியாக குறைந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மூணாறு நகர், கன்னிமலை, லெட்சுமி, எல்லப்பட்டி ஆகிய எஸ்டேட்டுகளில் 'ஜீரோ' டிகிரியும், சிவன்மலை, சைலன்ட்வாலி, நல்லதண்ணி எஸ்டேட் பகுதிகளில் ஒரு டிகிரியும் இருந்தது.கன்னிமலை எஸ்டேட் பகுதியில் நேற்று இரண்டாம் நாளாக உறைபனி ஏற்பட்டு, புல் வெளி முழுவதும் வெண்மையாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் பார்த்து உற்சாகம் அடைந்தனர்.கடந்தாண்டு ஜன.1 முதல் ஜன.11 வரை தொடர்ச்சியாக உறைபனி நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X