பொது செய்தி

தமிழ்நாடு

விலை குறையும் துவரம் பருப்பு

Added : ஜன 12, 2020
Advertisement

விருதுநகர்: விருதுநகர் சந்தையில் சர்க்கரை, ரவை, பாமாயில், சன்பிளவர் எண்ணெய், பாசிப்பருப்பு விலை உயர்ந்தது. துவரம் பருப்பு வகைகள் விலை குறைந்தன.

விலை நிலவரம்:கடலை எண்ணெய் (15 கிலோ டின்) ரூ. 2,250, நல்லெண்ணெய் ரூ.3,900. சன்பிளவர் எண்ணெய் ரூ.50 அதிகரித்து ரூ.1,600. பாமாயில் ரூ.30 அதிகரித்து ரூ.1,540. 80 கிலோ நிலக்கடலை பருப்பு சாதா ரூ.6,500, மிட்டாய் ரகம் ரூ.7,000. 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.500 அதிகரித்து ரூ.4,500. 100 கிலோ சர்க்கரை ரூ.20 அதிகரித்து ரூ.3,620. 90 கிலோ மைதா ரூ.3,460. 25 கிலோ ரவை ரூ.20 அதிகரித்து ரூ.1,020. 55 கிலோ பொரிகடலை ரூ.3,460.100 கிலோ பர்மா உளுந்து பொடிவகை ரூ. 7,300, பருவட்டு ரூ.8,300, நாட்டு உளுந்து ரூ.8,200. 100 கிலோ உளுந்தம் பருப்பு பர்மா பொடிவகை ரூ.9,200, நாட்டு வகை பருப்பு ரூ. 11,300. 100 கிலோ புதியரக முதல்வகை துவரம் பருப்பு ரூ.200 குறைந்து ரூ.8,500 (கிலோ ரூ.85), பழையரக இரண்டாம் வகை துவரம் பருப்பு ரூ.200 குறைந்து ரூ.7,300 (கிலோ ரூ.75). 100 கிலோ முதல்வகை பாசிப்பருப்பு ரூ.200 அதிகரித்து ரூ. 9,500, இரண்டாம் வகை ரூ.200 அதிகரித்து ரூ.9,100. ஒரு குவிண்டால் ஆந்திரா வத்தல் 'ஏசி' ரகம் ரூ.20,500 முதல் ரூ.21,000.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X