பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் ஒத்திவைப்பு

Added : ஜன 12, 2020
Advertisement

பரங்கிப்பேட்டை:ஊராட்சி துணை தலைவருக்கு நடந்த தேர்தலில், போதுமான வார்டு உறுப்பினர்கள் பங்கேற்காததால்,பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில், 3 ஊராட்சிகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 41 ஊராட்சிகளில் நேற்று ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தல்,அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. 38 ஊராட்சிகளில், துணை தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்து துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.ஆனால், சேந்திரக்கிள்ளை, வயலாமூர், நக்கரவந்தன்குடி ஆகிய மூன்று ஊராட்சிகளில் போதுமான வார்டு உறுப்பினர்கள் பங்கேற்காததால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X