பொது செய்தி

தமிழ்நாடு

அலங்காநல்லூரில்  தி.மு.க.,

Added : ஜன 12, 2020
Share
Advertisement
அலங்காநல்லுார் அலங்காநல்லுார் ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க.,வினர் வெற்றி பெற்றனர்.இங்குள்ள 15 வார்டுகளில் அ.தி.மு.க.,-5, தி.மு.க.,-6, சுயே.,-3, காங்.,-1 ல் வெற்றி பெற்றன. தேர்தல் அலுவலர்கள் கருப்பசாமி, பழனிசாமி தலைமையில் ஒன்றிய தலைவர் தேர்தல் நடந்தது. தி.மு.க., 9வது வார்டுகவுன்சிலர் பஞ்சு 10 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க., ஆதரவு 11வது வார்டு சுயே., கவுன்சிலர்

அலங்காநல்லுார் அலங்காநல்லுார் ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க.,வினர் வெற்றி பெற்றனர்.இங்குள்ள 15 வார்டுகளில் அ.தி.மு.க.,-5, தி.மு.க.,-6, சுயே.,-3, காங்.,-1 ல் வெற்றி பெற்றன. தேர்தல் அலுவலர்கள் கருப்பசாமி, பழனிசாமி தலைமையில் ஒன்றிய தலைவர் தேர்தல் நடந்தது. தி.மு.க., 9வது வார்டுகவுன்சிலர் பஞ்சு 10 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க., ஆதரவு 11வது வார்டு சுயே., கவுன்சிலர் சங்கீதா, 9ஓட்டுக்கள் பெற்று துணைத்தலைவராக வெற்றி பெற்றார். இதில் கவுன்சிலர்கள் சுந்தரமாணிக்கம் (சுயே.,), சிவசங்கரி (அ.தி.மு.க.,) பங்கேற்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X