பொது செய்தி

தமிழ்நாடு

உயர்நீதிமன்றத்தில் பொங்கல் விழா

Added : ஜன 12, 2020
Share
Advertisement

மதுரைஉயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனைத்து வழக்கறிஞர் சங்கங்களின் சார்பில், பொங்கல் விழா நடந்தது.
நிர்வாக நீதிபதி எம்.துரைசாமி தலைமை வகித்தார். எம்.எம்.பி.ஏ., சங்க தலைவர் கிருஷ்ணவேணி வரவேற்றார்.
'மனச பாத்துக்கங்க நல்லபடி' தலைப்பில் பேராசிரியர் ராமச்சந்திரன்
பேசினார்.
கலை நிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் வென்றவர்களுக்கு நீதிபதிகள் டி.ராஜா, ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பரிசு வழங்கினர். சங்கங்களின் நிர்வாகிகள் துரைப்பாண்டியன், இளங்கோ, மகேந்திரபதி, வெங்கடேசன், விழாக்குழு நிர்வாகிகள் நடராஜன், மோகன்காந்தி, லுாயிஸ் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X