அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருநெல்வேலி, தென்காசிக்கு பா.ஜ., புதிய தலைவர்கள்

Added : ஜன 12, 2020
Advertisement

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்ட பா.ஜ., தலைவர்கள் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவான பிறகு பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் தென்காசி மாவட்ட தலைவராக புளியங்குடி அருகே தலைவன்கோட்டையை சேர்ந்த ராமராஜா 43, தேர்வு செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே மாவட்ட பொதுச்செயலாளராக இருந்தார். திருநெல்வேலி மாவட்ட தலைவராக மகராஜன் 50, தேர்வு செய்யப்பட்டார். இவர் 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.

எம்.டெக்., எம்.பி.ஏ., பயின்றுள்ளார். கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக இருந்தார். மாநில நிர்வாகிகள் திருமலைச்சாமி, சுப நாகராஜன் ஆகியோர் இதனை அறிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X