பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி

Added : ஜன 12, 2020
Advertisement

கோயில்
திரு அத்யயன உற்சவம்:
காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர்,
பரமபதவாசல் திறப்பு, மாலை 6:00 மணி.
விஷ்ணு சகஸ்ரநாமம்
பாராயணம்: ஸ்ருதியலா மியூசிக் அகாடமி, பொன்மேனி, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், மாலை 6:00 மணி.
பசிப்பாடு, பாத பூஜை:
12, பூந்தோட்டத் தெரு,
முனிச்சாலை, மதுரை, ஏற்பாடு: மெய்வழிக் கிளைச் சபை, மாலை 6:00 மணி.
வேலுக்கு அபிஷேகம்,
அன்னதானம்: நகரத்தார்
பக்திநெறி மன்றம், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 11:00 மணி.
ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி 5வது தெரு, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.
உண்மைக் கடவுள்
வழிபாடு: கருணைசபை சாலை, உத்தங்குடி, மதுரை, மாலை 5:00 மணி.
உற்சவம்: நவநீத கிருஷ்ணன் கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, திருவாய்மொழி ஏழாம் பத்து, இரவு 7:00 மணி.
காலபைரவர் பூஜை:
செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, மாலை 4:30 மணி.
மீனாட்சி அம்மன் கோயில்
தை தெப்ப உற்சவம் முகூர்த்தக்கால் நடும் விழா: முக்தீஸ்வரர் கோயில்
அருகில், தெப்பக்குளம், மதுரை, காலை 8:30 மணி.
மார்கழி திருவிழா
பாவைப் பாடல் கூட்டு
வழிபாடு: திருப்பாவை,
திருவெம்பாவை இசைப் பள்ளி, மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.
திருப்பாவை உபன்யாசம்: நிகழ்த்துபவர்: ஸ்ரீனிவாச்
சாரியார், ஐக்கிய வைஷ்ணவ சபை, வடக்குப் பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை, மாலை 6:30 மணி.
ஆண்டாள் நாச்சியார்
வாய்மொழியாகச் சொல்லி வைத்த அக்கார அடிசல்
திருவிழா: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், காலை 5:00 மணி.
திருப்பள்ளி எழுச்சி பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி.
பூஜை: கோவிந்த சேவா
சமாஜம், மகால் 6 வது தெரு, மதுரை, மாலை 6:00 மணி.
பூஜை: முனியாண்டி
சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, விளாங்குடி, மதுரை, காலை 6:00 மணி.
கூடார வல்லி சீர்பாசுரம் வைபவம்: நலம்புரி விநாயகர் கோயில், டி.வி.எஸ்.நகர், ராஜம் ரோடு, மதுரை, ஏற்பாடு: நலம்புரி சேவா
சங்கம், காலை 6:00 மணி.
100 தடா அக்கார அடிசல் சேவை: கிருஷ்ண சுவாமி கோயில், திருப்பாலை, மதுரை, காலை 5:30 மணி.
பூஜை: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு,
சொக்கிகுளம், மதுரை, காலை 5:00 மணி.
பூஜை: சிருங்கேரி
சங்கராச்சார்ய மகா சமஸ்தானம், அம்மன் சன்னதி தெரு, மதுரை, காலை 6:00 மணி.
பூஜை: சிருங்கேரி
சாரதா பீடம், பைபாஸ் ரோடு, மதுரை, காலை 5:00 மணி.
பக்தி சொற்பொழிவு
ரமணரின் வாழ்வு, வாக்கு: நிகழ்த்துபவர்: கலாராணி, ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, மாலை 5:45 மணி.
குசேலாபாக்யானம்: நிகழ்த்துபவர்: ஹரிஜீ, சிருங்கேரி
சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
அந்தர்யோகம்: நிகழ்த்துபவர்: சமானந்தர், தத்வானந்த
ஆசிரமம், தபால்தந்தி நகர் கடைசி பஸ் நிறுத்தம், மதுரை, காலை 9:30 மணி.
மோனத் தீ: நிகழ்த்துபவர்: இளங்கோ, வி.ஏ.பி.நாடார்கள் சமுதாயக் கூடம், கீழமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.
விவேக சூடாமணி,
சுந்தரகாண்ட பாராயணம்: நிகழ்த்துபவர்: வித்யானந்த சரஸ்வதி, வசுதாரா யாகசாலை, ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: ஆர்ஷ பரம்பரா, மாலை 5:00 மணி.
சங்கற்ப நிராகரணம்:
நிகழ்த்துபவர்: பேராசிரியர் மாணிக்கம், சன்மார்க்க
சங்கம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 10:00 மணி.
பொது
ஆண்டுவிழா: சந்திர குழந்தை திருமண மகால், காமராஜர் சாலை, மதுரை, ஏற்பாடு: வெற்றிலை பக்கு பீடி சிகரெட் வர்த்தகர் சங்கம், தலைமை: தலைவர் ரவிச்சந்திரன்,
பங்கேற்பு: அமைச்சர்கள்
உதயகுமார், செல்லுார் கே.ராஜூ, காலை 9:00 மணி.
ஆண்டுவிழா: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் சாலை, மதுரை, ஏற்பாடு: டி.எம்.சவுந்தர
ராஜன் ரசிகர் நற்பணி
மன்றம், தலைமை: கோவை ஈஷா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி நிறுவனர் ஈஸ்வரமூர்த்தி, மாலை 4:25 மணி.
மதுரையின் தொன்மைச்
சிறப்புகள்-கருத்தரங்கு:
திருவள்ளுவர் கழகம்,
வடக்காடி வீதி, மீனாட்சி
அம்மன் கோயில், மதுரை, நிகழ்த்துபவர்: சைவத்
தமிழ் ஆய்வு மைய நிறுவனர் குச்சனுார்க் கிழார், மாலை 6:30 மணி.
செயற்குழு கூட்டம்:
ஸ்ருதியலா மியூசிக்
அகாடமி, பொன்மேனி,
எஸ்.எஸ்.காலனி, மதுரை,
ஏற்பாடு: தமிழ்நாடு
பிராமணர் சங்கம், தலைமை: தலைவர் கிருஷ்ணசாமி, மாலை 4:00 மணி.
திருக்குறள் கருத்தரங்கு: ஸ்பார்க் அகாடமி, தாமரை மலர் தெரு, மகாத்மா காந்தி நகர், மதுரை, ஏற்பாடு: குறளினிது அமைப்பு, தலைமை: ஒருங்கிணைப்பாளர் வசந்தபாரதி, மாலை 6:00 மணி.
ஆண்டுவிழா: எல்சடாய் ஜெபவீடு, 70 அடி கென்னட் ரோடு, எல்லீஸ் நகர், மதுரை, தலைமை: பாதிரியார் டேவிட் குணராஜ், மாலை 6:00 மணி.
குழந்தைகளின் உரிமைகள்-கருத்தரங்கு: சக்தி விடியல் தொண்டு நிறுவனம், ஏ.ஏ.ரோடு, ரத்தினபுரம், மதுரை, தலைமை: சமூக
ஆர்வலர் கவிதா, காலை 9:30 மணி; பெற்றோர் சந்திப்பு, காலை 11:00 மணி; தமிழரங்கம், பகல் 2:00 மணி.
பொங்கல் விழா: சின்மயா மிஷன், டோக்நகர், கோச்சடை, மதுரை, தலைமை: ஸ்ரீனிவாசன், காலை 10:30 மணி.
இலவச சிலம்பம் பயிற்சி: ஹாக்கி மைதானம், எல்லீஸ்
நகர், மதுரை, தலைமை: ஒருங்கிணைப்பாளர் நஜூமுதீன், காலை 7:00 மணி.
ஆண்டுவிழா: விளக்குத்துாண் அருகில், மதுரை, ஏற்பாடு: பாரதி கண்ணம்மா அறக்கட்டளை, தலைமை: அமைச்சர் உதயகுமார், மாலை 4:00 மணி.
பொங்கல் விழா விளையாட்டுப் போட்டி: வேடர்புளியங்குளம், தலைமை: ஊராட்சித் தலைவர் கண்ணன், ஏற்பாடு: 'காட் கிப்ட் வெல்பர் டிரஸ்ட்', காலை 10:00 மணி.
குடும்பவிழா: எம்.எஸ்.
செல்லமுத்து தோட்டம்,
ஆயத்தம்பட்டி, அழகர்கோவில், ஏற்பாடு: எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம், தலைமை: திட்ட இயக்குனர் பாபு, காலை 10:30 மணி.
ஆகாயத்தாமரை அகற்றும் பணி: வண்டியூர் கண்மாய், மதுரை, ஏற்பாடு: நடையாளர் கழகம், தானம் அறக்கட்டளை, எச்.சி.எல்.பவுண்டேசன், கோமதிபுரம் குடியிருப்போர் நலச்சங்கம், குமார் நினைவு இளைஞர் சங்கம், காலை 8:00 மணி.
பள்ளி, கல்லுாரி
தேசிய இளைஞர் தின விழா: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், 'எழுமின், விழுமின்'-சொற்பொழிவு: தலைமை: பேராசிரியர் ராஜாராம், காலை 10:00 மணி.
முன்னாள் மாணவர்கள்
சந்திப்பு: பாண்டியன்
சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லுாரி, அரசனுார், தலைமை: மலேசியா பாண்டியன் எம்.எல்.ஏ., காலை 10:00 மணி.
ஆண்டுவிழா: இதயம்
ராஜேந்திரன் பள்ளி, நெடுங்குளம் மெயின் ரோடு,
சாமநத்தம், மதுரை, பங்கேற்பு: சென்னை உயர்நீதிமன்ற
நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், மாலை 4:25 மணி.
தேசிய இளைஞர் தின விழா: மதுரைக் கல்லுாரி மேல்நிலை பள்ளி, பெரியார்
பஸ் ஸ்டாண்ட் அருகில், மதுரை, விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்தல், ஏற்பாடு: நேதாஜி தேசிய இயக்கம், தலைமை: மக்கள் சக்தி இயக்க தென்மண்டல பொதுச் செயலாளர் பிரபாகர், காலை 9:00 மணி.
முன்னாள் மாணவர்கள்
சந்திப்பு: புனித அந்தோணியார் நடுநிலை பள்ளி,
கூடல்நகர், மதுரை, காலை 10:00 மணி.
மருத்துவ முகாம்
பேராசிரியர் பரமசிவன் நினைவு மருத்துவ முகாம்: ஏ.பி.வி.பி.அலுவலகம், சீனிவாசப் பெருமாள் கோவில் தெரு, முனிச்சாலை, மதுரை, காலை 10:00 மணி.
கூட்டு வழிபாடு: நாமத்வார் பிரார்த்தனை மையம்,
பிளாட் 121, இளங்கோ
தெரு, அய்யர்பங்களா, மதுரை, மாலை 4:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X