பொது செய்தி

இந்தியா

ஆசிரியர் சங்கம் சார்பில் கொண்டாட்டம்

Added : ஜன 12, 2020
Advertisement
 ஆசிரியர் சங்கம் சார்பில் கொண்டாட்டம்

புதுச்சேரி:ஆசிரியர் சங்கம் சார்பில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் பூலே பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், ஆசிரியர் சங்க தலைவர் செங்கதிர் தலைமை தாங்கினார். மகளிரணி செயலர் சுபாஷினி வரவேற்றார். அமைப்பு செயலர் கோமதி தொகுப்புரையாற்றினார்.அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவத் தலைவர் பாலமோகனன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு சிறப்புரையாற்றினார்.அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மகாலட்சுமி ஜானகி, பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க கல்வியாளர் மாடசாமி ஆகியோர் பேசினர்.சங்க செயலர் சதீஷ்குமார் நன்றி கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X