பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்

Added : ஜன 12, 2020
Advertisement

ஆன்மிகம்மண்டல பூஜை: ஐயப்பன்கோயில், மலைஅடிவாரம், திண்டுக்கல், அத்தாழபூஜை, காலை 8:00மணி, சிறப்பு அலங்காரம் பஜனை, சக்திபூஜை பகல் 1:00மணி, சாயரட்சை பூஜை 6:00மணி, ஐயப்பசுவாமி நகர் வீதி உலா இரவு 7:00மணி, இரவு 9:00மணி, அன்னதானம், இரவு 9:30மணி, ஏற்பாடு: திண்டுக்கல் வட்டார ஐயப்ப பக்தர்கள் சங்கம்.தங்கரதப்புறப்பாடு: மலைக்கோயில் பழநி, வேடர் அலங்காரம், அன்னதானம், காலை 8;00மணி, வைதீகாள் அலங்காரம், பகல் 12:00மணி, ராஜஅலங்காரம், மாலை 5:30மணி, சின்னக்குமாரசுவாமி தங்கத்தேரில் உலா, இரவு 7:00மணி .சிறப்பு வழிபாடு: திருஆவினன்குடிகோயில் பழநி, குழந்தை வேலாயுதசுவாமி, அர்ச்சனை, அபிஷேகம், காலை 9:00மணி, அன்னதானம் பகல் 12:30மணி.சோமஸ்கந்தர் வழிபாடு: பெரியநாயகியம்மன் கோயில், கிழக்குரதவீதி, பழநி, சோமாஸ்கந்தர் அபிேஷகம், அலங்காரம், பகல் 12:00மணி, அன்னதானம் பகல் 12:30மணி.மார்கழி தனுார் பூஜை: சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, அதிகாலை 5:00 மணி, திருப்பாவை பாடுதல், அதிகாலை 5:30 மணி.மார்கழி தனுார் பூஜை: மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில், வடமதுரை, அதிகாலை 5:15 மணி, திருப்பாவை பாடுதல், காலை 5:45 மணி.ஆதித்ய குரு பூஜை: ஆதிமூலலிங்கேஸ்ரர் கோயில், குமரன்மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி, ஆதித்ய கவச பாராயணம், சிறப்பு பூஜை.ஆதித்ய கவச பாராயணம்: மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 6:45 மணி, திரவிய அபிேஷகம், ஆதித்ய ஹ்ருதய பாராயணம், சிறப்பு பூஜை.கூடார வல்லி விழா: கதிர்நரசிங்கப்பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 6:45 மணி, அபிேஷகம், கூடார வல்லி நோன்பு சிறப்பு பூஜை.பொதுகால்பந்துபோட்டி: விளையாட்டு மைதானம், மாரியம்மன்கோயில் பின்புறம், திண்டுக்கல், ஐவர் கால்பந்தாட்ட போட்டி, கால்இறுதிபோட்டி, காலை 7:00மணி, அரை இறுதிபோட்டி, மாலை 3:30மணி, பரிவழங்கும் விழா, இறுதிப்போட்டி இரவு 7:00மணி.சிலம்பாட்டபோட்டி: தக்ஷசீலா வித்யா மந்திர் பழநி ரோடு, திண்டுக்கல், பள்ளி மாணவர்களுக்கான தனித்திறன் சிலம்பாட்ட போட்டி, காலை 9:00மணி, பரிசளிப்புவிழா, மாலை 4:00மணி, ஏற்பாடு: திண்டுக்கல் மாவட்ட சிலம்பாட்ட கழகம்.வினாடி வினாபோட்டி: ஜி.டி.என்., கலைக்கல்லுாரி திண்டுக்கல், மெகா வினாடி வினா போட்டி, காலை 8:30மணி, ஏற்பாடு: திண்டுக்கல் மேற்கு ரோட்டரிசங்கம், விக்கிமாஸ்டர்.நிர்வாககுழு கூட்டம்: இந்திரா கம்யூனிட்டி ஹால், பழநிரோடு, திண்டுக்கல். நிர்வாக்குழு கூட்டம் மாலை 6:00மணி, ஏற்பாடு: திண்டுக்கல் ஜெம் லயன்ஸ் சங்கம்.இளைஞர்கள் ஒன்று கூடல்: கிறிஸ்தவ வன்னியர் திருமண மண்டபம், திண்டுக்கல், மதியம் 3:00 மணி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பெருவிழா கொண்டாட்டம், ஏற்பாடு: கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் இயக்கம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X