சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளிக்க முயற்சி

Added : ஜன 12, 2020
Advertisement

கொடைக்கானல், கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷனில் இடத் தகராறு பிரச்னையில் பாதித்தவர் தீக்குளிக்க முயற்சித்தார்.கொடைக்கானல் வட்டக்கானலை சேர்ந்தவர் தமிழ்வாணன் 55. வட்டக்கானலில் உள்ள ஆக்கிரமிப்பு இடம் குறித்து பிரச்னை இருந்துள்ளது. போலீசில் வழங்கிய புகார் நிலுவையில் உள்ளது.சர்ச்சைக்குரிய இடத்திலிருந்த பொருட்களை அகற்றியுள்ளனர். நடவடிக்கை கோரி ஸ்டேஷன் வந்த நிலையில் புறக்கணிக்கவே, ஆத்திரத்தில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அவரை தடுத்த போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X