பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி தலைவர்

Added : ஜன 12, 2020
Advertisement

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் தி.மு.க.,வின் பாஸ்கரன் வெற்றி பெற்றுள் ளார்.திண்டுக்கல் மாவட்ட ஊராட்சியில் மொத்தம் 23 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க., கூட்டணி 16 இடங்களிலும், அ.தி.மு.க.,வினர் 7 இடங்களிலும் வென்றனர். நேற்று மாவட்ட ஊராட்சித் தலைவருக்கான தேர்தல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலையில் நடந் தது. இதில் தி.மு.க., கூட்டணியில்15 பேரும் அ.தி.மு.க.,-3ல் பேரும் கலந்து கொண்டனர். இதில் பெரும்பான்மை பலம் பெற்ற தி.மு.க.,வின் ஆத்துார் வார்டு கவுன்சிலர் பாஸ்கரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக பொன்ராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X