பொது செய்தி

இந்தியா

ஆலோசனை கூட்டம்

Added : ஜன 12, 2020
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரி மாநில ரஜபுத்திர குல மரபினர்களின் ஆலோசனைக் கூட்டம் தவளக்குப்பத்தில் நடந்தது.
சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலர் ஆறுமுகம், பொருளாளர் பலராமன், ஆலோசகர் பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வண்ணார் ஜாதியை ரஜபுத்திர சாதி என்று திருத்தம் செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். வில்லியனுார், மணவெளி, ஏம்பலம் தொகுதிகளில் சலவைத் துறை அமைத்திட வேண்டும். தொழில் சார்ந்த பகுதியான சலவைத் துறைக்கு அருகிலேயே இலவச மனைப்பட்டா வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X