ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வாபஸ்: புதுச்சேரி முதல்வர் கண்டனம்

Added : ஜன 12, 2020
Advertisement

புதுச்சேரி:தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை திரும்ப பெற்ற மத்திய பா.ஜ., அரசுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் மற்றும் வி.ஐ.பி.,களுக்கு மத்திய அரசு மூலம் 'இசப் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கும் அந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் உச்சக்கட்ட பாதுகாப்பு தேவையில்லை என மத்திய அரசு பாதுகாப்பை வாபஸ் பெற்றது. இது குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி டுவிட்டரில் மத்திய பா.ஜ., அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X