பொது செய்தி

இந்தியா

போர்வெல் அமைக்க பூமி பூஜை

Added : ஜன 12, 2020
Advertisement
 போர்வெல் அமைக்க பூமி பூஜை

புதுச்சேரி:பெத்துசெட்டிபேட்டை பாவேந்தர் வீதி, குளக்கரை வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு, பண்டிட் துரைசாமி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
சபாநாயகர் சிவக்கொழுந்து ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவிப் பொறியாளர் பாலசுப்ரமணியன், இளநிலைப் பொறியாளர் பாஸ்கரன் கலந்து கொண்டனர்.பெத்துசெட்டிப்பேட்டையில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை, சபாநாயகர் சிவக்கொழுந்து துவக்கி வைத்தார். அருகில், உதவிப் பொறியாளர் பாலசுப்ரமணியன், இளநிலைப் பொறியாளர் பாஸ்கரன். பெத்துசெட்டிப்பேட்டையில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை, சபாநாயகர் சிவக்கொழுந்து துவக்கி வைத்தார். அருகில், உதவிப் பொறியாளர் பாலசுப்ரமணியன், இளநிலைப் பொறியாளர் பாஸ்கரன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X