பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்

Added : ஜன 12, 2020
Advertisement
 கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்

சிவகங்கை:சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.

விழாவிற்கு கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேலு, மகளிர் திட்ட இயக்குனர் அருள்மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (வளர்ச்சி) சாந்தி, (சத்துணவு) வீரராகவன், உதவி இயக்குனர் (தணிக்கை) ரோஜா, அலுவலக மேலாளர் ஜோசப் அருள்ராஜ் உட்பட ஊரக வளர்ச்சித்துறை, சத்துணவு, வளர்ச்சி பிரிவு, தணிக்கை துறை உள்ளிட்ட துறைகளின் ஊழியர்கள் பொங்கல் வைத்து, இயற்கையை வழிபட்டனர். அங்கிருந்த ஊழியர்களுக்கு பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X