பொது செய்தி

தமிழ்நாடு

பரங்கிப்பேட்டை துணை சேர்மன் பா.ம.க., மோகனசுந்தரம் தேர்வு

Added : ஜன 12, 2020
Advertisement

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை ஒன்றிய துணை சேர்மனாக, 5 வது வார்டு பா.ம.க., ஒன்றிய கவுன்சிலர் மோகனசுந்தம், போட்டியின்றி தேந்தெடுக்கப்பட்டார்.
பரங்கிப்பேட்டை ஒன்றிய துணை சேர்மன் பதவிக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜஸ்ரீ முன்னிலையில் நேற்று மாலைதேர்தல் நடந்தது. பா.ம.க., ஒன்றிய கவுன்சிலர் மோகனசுந்தரம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், மோகனசுந்தரம் போட்டியின்றிதேர்ந்தெடுக்கப்பட்டார்.துணை சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகனசுந்தரத்திற்கு, சேர்மன் கருணாநிதி, பி.டி.ஓ., க்கள் சிவஞானசுந்தரம், அசோக்பாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானுமதி, சங்கர் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X