கல்லுாரியில் தொழில் நெறி கண்காட்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரியில் தொழில் நெறி கண்காட்சி

Added : ஜன 12, 2020
 கல்லுாரியில் தொழில் நெறி கண்காட்சி

விருதுநகர்:விருதுநகர் அருகே பாலவனத்தம் நோபிள் பெண்கள் கல்லுாரியில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கலந்துரையாடல் நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாரயண மூர்த்தி வரவேற்றார். கலெக்டர் கண்ணன் துவக்கி வைத்தார். நோபிள் கல்வி குழும தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம், செயலாளர் வெர்ஜின் இனிகோ, பயிற்சி துணை கலெக்டர் சரஸ்வதி, வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் கருணாகரன் பேசினர். வழிகாட்டு அலுவலர் சாந்தா நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X