பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா

Added : ஜன 12, 2020
Advertisement
 அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லுாரியில் இளைஞர் நாள் விழா, பரிசளிப்பு மற்றும் சிறப்பு பட்டிமன்றம் ஆகியமுப்பெரும் விழாநடந்தது.கல்லுாரி முதல்வர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார்.பட்டிமன்றத்திற்கு தமிழ்த்துறைத் தலைவர் மோட்ச ஆனந்தன், உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், ஆனந்தி, இன்பகனி, ஆனந்தகுமார் முன்னிலை வகித்தனர். மாணவி முத்துலட்சுமி வரவேற்றார்.ஸ்ரீசங்கரா கல்லுாரி உதவி பேராசிரியர் நந்தினி பட்டிமன்றத்திற்குநடுவராக இருந்தார். தமிழர் நாகரீகத்தை பெரிதும் விரும்புபவர்கள் ஆண்களா, பெண்களா தலைப்பில் தமிழ்த் துறை மாணவ, மாணவிகள் பேசினார். வாசுதேவன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X