பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

Added : ஜன 12, 2020
Advertisement
 வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் வருவாய்துறை மற்றும் லயன்ஸ்கிளப் சார்பில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு தின ஊர்வலத்திற்கு, தாசில்தார் ரகோத்தமன் தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். தேர்தல் துணை தாசில்தார் சசிகலா, கள்ளக்குறிச்சி லயன்ஸ் கிளப் தலைவர் வேலு, செயலர் சதீஷ்குமார், பொருளாளர் பத்மநாபன் முன்னிலை வகித்தனர்.பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். வருவாய் ஆய்வாளர் ராஜா, வி.ஏ.ஓ., தேன்மொழி, லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X