பொது செய்தி

தமிழ்நாடு

அவலுார்பேட்டையில் ஆருத்ரா தரிசனம்

Added : ஜன 12, 2020
Advertisement
 அவலுார்பேட்டையில் ஆருத்ரா தரிசனம்

அவலுார்பேட்டடை:அவலுார்பேட்டையில் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடந்தது.
அவலுார்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு நேற்று முன்தினம் ஆன்மிக சொற்பொழிவும், திருவாசகம் பாராயணமும் நடந்தது.நேற்று அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அபிதகுஜாம்பாள் சமேத அகத்தீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கலந்து கொண்ட கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோன்று, ராமலிங்க சாமூண்டீஸ்வரி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X