இன்றைய நிகழ்ச்சிகள்

Added : ஜன 12, 2020
Advertisement

ஆன்மிகம்கால பைரவர் ராகு கால வழிபாடுகவுமார மடாலயம், சிரவணபுரம், சின்ன வேடம்பட்டி n மாலை, 4:30 மணி.மார்கழி மாத பூஜைதிரி நேத்ர தசபுஜ வக்ரகாளி கோவில், கே.என்.ஜி., புதுார் n காலை, 8:00 மணி.பகவத்கீதை சொற்பொழிவு* ஷீரடி சாய்பாபா துவாரகமயி கோவில், பாரதி காலனி, பீளமேடு n மாலை, 6:00 மணி.* குரு குகா ரமணாலயம், விவேகானந்தா நகர், சிங்காநல்லுார் n காலை, 11:00 மணி.* சாதனா சதன் வளாகம், மாதவ் நகர், வடவள்ளி n காலை, 10:30 மணி.வீடியோ சத் சங்கம்ஆருத்ரா ஹால், ஓசூர் ரோடு, அவிநாசி ரோடு அண்ணாதுரை சிலை எதிரில் n காலை, 11:00 மணி. ஏற்பாடு: ராஜ் வித்யா கேந்திரா.'திருமந்திரம்' தொடர் வகுப்புஆர்ஷ வித்யா குருகுலம் வளாகம், ஆனைகட்டி n பிற்பகல், 3:00 மணி.திருப்பாவை பாராயணம்அரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 5:00 மணி.கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சி n காலை, 5:00 மணி.சீனிவாசப்பெருமாள் கோவில், பாப்பநாயக்கன்பாளையம் n காலை, 5:30 மணி.லட்சுமி நரசிம்மர் கோவில், உக்கடம் n காலை, 5:00 மணி.கோதண்டராமர் கோவில், ராம்நகர் n காலை, 5:00 மணி.ஜெகநாதப்பெருமாள் கோவில், சித்தாபுதுார் n காலை, 5:00 மணி.வெங்கடேசப் பெருமாள் கோவில், சேவூர் ரோடு, மொண்டிபாளையம் n காலை, 5:00 மணி.கரிவரதராஜ பெருமாள் கோவில், அன்னுார் n காலை, 5:00 மணி.கோபால கிருஷ்ணர் கோவில், சித்தாபுதுார் n காலை, 5:00 மணி.வேணுகோபால சுவாமி சன்னதி, மாரியம்மன் கோவில் வளாகம், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n காலை, 5:15 மணி.மகரஜோதி வழிபாடு* ஐயப்ப சுவாமி கோவில், சின்னசாமி ரோடு, நியூசித்தாபுதுார் n அதிகாலை, 4:00 மணி.* ஐயப்ப சுவாமி கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை. கணபதி ேஹாமம் n காலை, 6:00 மணி.* ஐயப்பன் கோவில், கண்ணுசாமி கவுண்டர் வீதி, சங்கனுார் n காலை, 6:00 மணி.பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம் n காலை, 10:00 மணி.தேர்த்திருவிழாஅற்புத குழந்தை இயேசு சர்ச், கோவைபுதுார். திருப்பலி n காலை, 6:00 மணி. ஆடம்பர கூட்டுப்பால் திருப்பலி n மாலை, 5:30 மணி. தேர் பவனி n மாலை, 6:00 மணி.பொதுபட்டமளிப்பு விழாஅவினாசிலிங்கம் பல்கலை வளாகம், மேட்டுப்பாளையம் ரோடு - பாரதி பார்க் ரோடு n காலை, 10:30 மணி.சேரன் நர்சிங் கல்லுாரி வளாகம், பேரூர் ரோடு n காலை, 10:30 மணி.பொங்கல் இசை விழாபாரதிய வித்யா பவன் வளாகம், டி.பி., ரோடு, ஆர்.எஸ்.புரம் n மாலை, 5:15 மணி.பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆலோசனைபிஷப் அம்புரோஸ் கல்லுாரி வளாகம், சுங்கம் பை-பாஸ் ரோடு n காலை, 10:00 மணி.பொங்கல் விழாதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 3, 4 குடியிருப்போர் நலச் சங்க மைதானம், வெள்ளக்கிணர் n காலை, 7:35 மணி முதல்.ஐம்பெரும் விழாவிவேகானந்தா மேலாண்மை கல்லுாரி வளாகம், வேம்பாளையம், சர்க்கார் சாமக்குளம், அன்னுார் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: கவையன்புத்துார் தமிழ்ச் சங்கம்.முன்னாள் மாணவர்கள் சந்திப்புகோவை கலைமகள் கலை அறிவியல் கல்லுாரி வளாகம், தொண்டாமுத்துார் ரோடு, வெள்ளிமலைபட்டிணம், நரசீபுரம் n காலை, 9:00 மணி.மலைவாழ் விழாபுரூக் பீல்ட்ஸ் வளாகம், புரூக்பாண்ட் ரோடு n மாலை, 4:00 மணி.கோலப்போட்டிகைலாஷ் நகர், எல்.எம்.டபிள்யூ., இந்தியன் வங்கி அருகில், மேட்டுப்பாளையம் ரோடு, பெரியநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி.கோவை விழா-உணவுத் திருவிழாகொடிசியா ரோடு, பீளமேடு n மாலை, 5:00 மணி முதல். ஏற்பாடு: மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம்.மனநல கருத்தரங்குமாசானிக் குழந்தைகள் மருத்துவமனை வளாகம், ரேஸ்கோர்ஸ் n காலை, 9:00 மணி.கோவை விழா- ஓவியச் சந்தைதிருச்சி ரோடு, ராமநாதபுரம் n காலை, 10:00 மணி.'குடி' மறக்க ஆலோசனை* வேல்கோட்டம் தியான மண்டபம், மருதமலை n காலை, 11:00 மணி.* அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம், குளத்துப்பாளையம் n மாலை, 6:30 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X